கணனியின் வேகத்தை அதிகரிக்க ஒரு மென்பொருள்

உங்கள் கணினி மெதுவாக இயங்குகிறதா உங்கள் கணினி ஸ்பீட் ஆக வேண்டுமா சில கணினிகள் மெதுவாக இயங்கும்.சில கணினிகள் ON ஆவதற்கே பல மணி நேரம் எடுத்து கொள்ளும்.அதனாலேயே கணினி வைத்திருக்கும் சிலர் அந்த கணினியை தொடுவதே இல்லை.ஆனால் இனி அந்த கவலை இல்லை இதையெல்லாம் போக்கிட
ஒரு அழகிய மென்பொருள் ஒன்று உள்ளது அந்த அழகிய மென்பொருளின் பெயர் SPEED UP MY PC

  • இதை உங்கள் கணினியில் நிறுவினால் மெதுவான கணினியும் வேகம் பெறும்.
  • இந்த SPEED UP MY PC மென்பொருளை தரவிறக்க சுட்டி

2 comments:

stalin wesley said...

நாள் தகவல்களை தருகிறீர்கள்

நன்றி நண்பரே ...

Madesvaran said...

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையிலிருந்து மாதேஸ்வரன். மேற்படி மென்பொருளை நிறுவினால் யூடியூப் நன்கு (தொடர்ச்சியாக) ஓடுமா. இங்கு யூடியூப் சரியாக ஓடுவதில்லை

Post a Comment