சில நொடிகளில் உங்கள் புகைப்படத்தை விதவிதமாக வடிவமைக்க ஒரு இனிய தளம்…

நம் அனைவருக்குமே நம்முடைய புகைப்படங்களை விதவிதமாக வடிவமைத்து பார்க்க ஆசை இருக்கும். 

Facebook, Orkut, Twitter போன்ற சமூக வலைப்பின்னல் தளங்களில் முகப்பு படங்களாக சில நண்பர்கள் விதவிதமான வடிவமைப்பில் தங்கள் படத்தினை போட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். அது மாதிரி நீங்களும் உங்கள் படத்தை வடிவமைத்து மகிழலாம். 

இதற்காக பல வலைத்தளங்கள் இருந்தாலும் அதில் ஒரு இனிய தளத்தை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பினை சொடுக்கினால் அங்கே நீங்கள் விரும்பிய வண்ணம் உங்கள் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து மாற்றிக்கொள்ளலாம் 

0 comments:

Post a Comment